புதுக்கோட்டை மாவட்டம் டவுன் சாந்தநாதபுரம் மூன்றாம் வீதியில் அமைந்திருக்கும்
சித்தி விநாயகர் ஆலயம் கட்டுமான பணிகளில் உள்ளது .மேற்படி ஆலயத்தின்
கட்டுமான பணிக்கு தங்களால் இயன்ற நிதி உதவி செய்ய விருப்பம் உள்ள நல்ல உள்ளங்கள்,நிதி உதவி வழங்கி விநாயகர் அருள் பெறுமாறு பணிவுடன் கேட்டுகொள்கிறோம் .மிக பழமையான விநாயகர்,என்பது குறிப்பிட தக்கது,நிதி உதவி வழங்க விருப்பம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி எண் 9659609101
sapash sariyana service
ReplyDelete