டீன் ஏஜ் பசங்க எல்லாம் லவ் லவ் என்று சொல்கிறார்கள் , லவ் என்ற வார்த்தையை பயன் படுத்துவார்கள் ,ஆனால் லவ் என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாமல் இருப்பார்கள் .என்னுடைய கற்பனைக்கு எட்டிய ஒரு அர்த்தம் ஒன்றை சொல்கிறேன் L -LIKE
O -OBSERVE
V -VERIFY
E -ENJOY அதாவது நல்லவர்களை விரும்பு ,புரிந்துகொள் ,அதன் பின் அவர் நமக்கு இணை ஆனவர என சரிபார் ,பின்னர் அவருடன் சந்தோசமாக வாழ்கையை அனுபவி .
No comments:
Post a Comment