Pages

Monday, November 29, 2010

பூசணி திருடன்

நம்மில் பலர் சில நேரங்களில் முழு பூசணி காயை சோற்றில் மறைக்கிறான் என சொல்வதை கேட்டிருப்போம் ,ஆனால் அதற்கு அர்த்தம் என்ன என கேட்டால் சரியான பதில் சொல்ல மாட்டார்கள் . அதற்கு உண்மையான அர்த்தம் என்ன என்றால் .ஒரு கிராமத்தில் திருடன் ஒருவன் வாழ்ந்து வந்தான் ,அவன் அதிகமாக திருடுவது பூசணி காயை ,அவனை கிராம மக்கள் பூசணி திருடன் என்று தான் அழைப்பார்கள் .திருடனுக்கு பின்னர் அவனது தலை முறை அத்துணை பேருக்கும் இந்த பட்டம் தொடர்ந்தது .அவனது அடுத்த தலை முறை மிகுந்த செல்வந்தர்களாக வாழ்ந்தனர் ,இருப்பினும் பூசணி திருடன் வீடு என்று தான் அவர்களது வீட்டை மக்கள் சொல்லுவார்கள் .எப்படி இந்த பெயரை நீக்குவது என ஒரு பெரிய முனிவரிடம் ஆலோசனை கேட்டார்கள் ,அதற்கு அவர் உன் வீட்டு வாசல் முன் பெரிய பந்தல் போட்டு ஒரு வார காலத்திற்கு அன்னதானம் வழங்கு என ஆலோசனை கூறினார். அதன் படி தொடர்ந்து அன்னதானம் வழங்கினர் ,அதன் பின்னர் மக்கள் ஒரு வாரம் தொடர்ந்து சோறு போட்டங்களே அந்த வீடு என சொல்ல ஆரம்பித்தனர் ,இதுதான் முழு பூசணியை சோற்றில் மறைத்த கதை .

good night

குட் நைட் என்று எந்த நேரத்தில் சொல்லவேண்டும் என உங்களுக்கு தெரியுமா?  நீங்கள் பிறரிடம் இருந்து விடை  பெரும் பொழுது , சொல்லலாம் ,அதாவது மீண்டும் இன்றய  தினம்  சந்திக்க போவதில்லை என முடிவு செய்த வுடன் சொல்லலாம் .

12 p.m

சாதாரணமாக நாம் டிஜிட்டல் கடிகாரங்களில் A.M , என்றும் P.M, என்றும் பார்த்திருப்போம் ,அதற்கு அர்த்தம் என்ன என பலருக்கும் தெரியாது.A.M , என்றால் ANTE MERIDIEM  என்று பொருள் அதாவது காலை நேரத்தை குறிக்கும் ,காலை நேரம் என்பது நள் இரவு 11 ;59  க்கு மேல் நுண் பகல் 11 ;59  வரை  ஆகும் .    P.M,   என்றால்  POST MERIDIEM என்று பொருள். நுண் பகல் 12 ;௦௦ முதல் இரவு 11 ;59 வரை குறிக்கும் . The 12-hour clock is a time conversion convention in which the 24 hours of the day are divided into two periods called ante meridiem (a.m., Latin: "before mid day" English: "before noon") and post meridiem (p.m., Latin: "after mid day" English: "after noon"). ...

.செய்திகள்

சாதாரணமாக நியூஸ் என்ற வார்த்தை எவ்வாறு வழக்கத்தில் வந்தது என காரணம் தெரியுமா .N -NORTH
                    E - EAST
                    W- WEST
                    S-   SOUTH                                
நான்கு திசை களில் இருந்து செய்திகள் வருவதால் ,இதனை நியூஸ் என்கிறோம் .

Sunday, November 28, 2010

உதவி

வாழ்வில் முழு வெற்றி பெற்ற மனிதன் முதல் முன்று படிகளை கடந்து தான் ஆக வேண்டும் .முதல் படி ஏளனம்    ,கேலி         இரண்டாவது படி கண்டனம்    ,ஆர்பாட்டம்     ,முன்றாவது படி மக்கள் தாங்களாகவே ஏற்றுக் கொள்ளுதல் .இது காந்தி சொன்ன செய்தி .இன்றல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்வோரையே அதிக அளவில் காண முடிகிறது ,உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒருவர் மின் விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவிற்கு அதில் தான் பெயரை எழுதி வைத்து விடுகிறார் .காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்கு தெரிய வேண்ண்டும் என்ற எண்ணமே ஆகும் .இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நிகர் அவர் தான் .

சும்மா பொய்

என் இதய வாணில் உலா வரும் பெண் நிலவே !
உன்னை காணாத  நாட்கள் எல்லாம் அம்மா வாசை தான் !                                        ( இல்லை உண்மை)

இலவச மிதிவண்டி

அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி ,பல விதமான உறவுகளிடம் நாம் எதிர் பார்ப்பதும் பெற விரும்புவதும் அன்புதான் .துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.எவ்வளவு துன்பங்கள் பிரச்சனைகள் இருப்பினும் அத்தணையும் மறந்து மகிழ்ந்திருக்கிற ஒரே சக்தி தான் அன்பு .ஏழை எளிய மக்களின் மிது அன்பு செலுத்தவும் ,ஏழை எளிய மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த நினைக்கும் மனிதர் தான் டாக்டர் ரவிச்சந்திரன்.

பெண்ணே

எனது விழிகளே விரல்களாக நீண்டு !
உனது இடுப்பு மடிப்புகளை வருட நினைக்கும் போது !
நீ ஏன் உனது மேனி வீட்டை முந்தானை கதவுகளால்,
 முடி கொள்கிறாய் !
தென்றலுக்கு லஞ்சம் கொடுத்து திறக்க மாட்டேனா என்ன !(நம்ம கவிதையை கேட்டவுடன் பய புள்லைக்கு வெட்கத்தை பாரு)

இதயமே இதயமே

ஆண்டவன் படைத்த என்  இதயத்தில் !
அடைக்கலம் புகுந்த பெண்ணே !
ஆசை மனைவியாய் நீ !
அருகில் இருந்தால் போதும் !
அத்தனையும் அமர்க்களம் தான்!
அழகான உன் விழிகள் !
ஆளமாக என் மனைதை பாதித்து விட்டன
தூரத்தில் நீ
துக்கத்தில் நான் .
((சும்மா கவிதை தான் தப்பா நினகிறிங்க போல பார்வையே சரி இல்ல மேடம் நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு வேனும்னா ப்ளாக் ஓட டைட்டில் போட்டோவுல ஒட்கந்திருகின்ற என்னோட மகள் கிட்ட கேளுங்க ப்ளீஸ் வேண்டாம் ,சார் என்னை காப்பாத்துங்க !

Friday, November 26, 2010

hai

oh pennea neethan boo makala