நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Monday, November 29, 2010
12 p.m
சாதாரணமாக நாம் டிஜிட்டல் கடிகாரங்களில் A.M , என்றும் P.M, என்றும் பார்த்திருப்போம் ,அதற்கு அர்த்தம் என்ன என பலருக்கும் தெரியாது.A.M , என்றால் ANTE MERIDIEM என்று பொருள் அதாவது காலை நேரத்தை குறிக்கும் ,காலை நேரம் என்பது நள் இரவு 11 ;59 க்கு மேல் நுண் பகல் 11 ;59 வரை ஆகும் . P.M, என்றால் POST MERIDIEM என்று பொருள். நுண் பகல் 12 ;௦௦ முதல் இரவு 11 ;59 வரை குறிக்கும் . The 12-hour clock is a time conversion convention in which the 24 hours of the day are divided into two periods called ante meridiem (a.m., Latin: "before mid day" English: "before noon") and post meridiem (p.m., Latin: "after mid day" English: "after noon"). ...
Subscribe to:
Post Comments (Atom)
PANAM EPPAM VARUM
ReplyDelete