Pages

Thursday, January 31, 2013

65 வது பிறந்த நாள் காணும் அம்மா

எதிர் வரும் 24.02.2013 அன்று 65 வது பிறந்த நாள் காணும் ,தங்கத்தாரகை இதய தெய்வம் ,மாண்புமிகு தமிழக  முதலமைச்சர்   அம்மா  அவர்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம் தாயே .



                                                  என்றும் மக்கள் பணியில்





                                                                   பா .துரைராஜ் 
                                            {ADMK } 27 வது வட்ட கழக செயலாளர் ,
                                                           புதுக்கோட்டை   நகரம்,
                                                  புதுக்கோட்டை மாவட்டம் .




                                                                      

Thursday, January 10, 2013

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இடை தேர்தல்

புதுக்கோட்டை மாவட்டத்தில்  நடைபெற்ற இடை தேர்தல் தொடர்பாக  27 வது வட்ட கழகத்தில் நடை பெற்ற வட்ட கழக ஆலோசனை கூட்டம் .

சட்டமன்ற உறுப்பினர் பூந்த மல்லி மணிமாறன் மற்றும் மாண்புமிகு அமைச்சர் ரமணா அவர்களின் நேர்முக உதவியாளர் திரு தேவராஜன் அவர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்குகிறார்கள் .




savari muthu aruldoss memorial trust

சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளை  மற்றும் சாந்தனாதபுரம்  பொது மக்கள்
இணைந்து  நடத்திய ,சாந்தநாத  விநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகனுக்கும் நடை பெற்ற மண்டல அபிஷேக விழாவினை  முன்னிட்டு நடை பெற்ற இன்னிசை பட்டி மன்றத்தில் சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்  திரு . நல்லகுமார்
விழாவில் மூன்று பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறார் .

மின் கசிவு விபத்தில் வலது கை பாதிக்கப்பட்ட திரு .   செல்வம் அவர்களுக்கு ரூபாய் 15000 அறக்கட்டளை  சார்பாக வழங்க படுகிறது .  


சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்  திரு . நல்லகுமார் 
விழாவில்  தையல் இயந்திரம் வழங்குகிறார் .