Pages

Thursday, January 10, 2013

savari muthu aruldoss memorial trust

சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளை  மற்றும் சாந்தனாதபுரம்  பொது மக்கள்
இணைந்து  நடத்திய ,சாந்தநாத  விநாயகர் மற்றும் ஸ்ரீ பாலமுருகனுக்கும் நடை பெற்ற மண்டல அபிஷேக விழாவினை  முன்னிட்டு நடை பெற்ற இன்னிசை பட்டி மன்றத்தில் சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்  திரு . நல்லகுமார்
விழாவில் மூன்று பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்குகிறார் .

மின் கசிவு விபத்தில் வலது கை பாதிக்கப்பட்ட திரு .   செல்வம் அவர்களுக்கு ரூபாய் 15000 அறக்கட்டளை  சார்பாக வழங்க படுகிறது .  


சவரிமுத்து அருள் தாஸ் நினைவு அறக்கட்டளையின் அறங்காவலர்  திரு . நல்லகுமார் 
விழாவில்  தையல் இயந்திரம் வழங்குகிறார் .

No comments:

Post a Comment