Pages

Monday, May 19, 2014

MP ELECTION 2014

புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை டவுன் 27 வது வட்டத்தின் வட்ட கழக செயலாளர் பா .துரைராஜ் தலைமையில் அம்மா அவர்களின் பாராளு மன்ற தேர்தல் வெற்றியை கொண்டாடும்  வித மாக வெடி வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர் .