புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இடை தேர்தல் தொடர்பாக 27 வது வட்ட கழகத்தில் நடை பெற்ற வட்ட கழக ஆலோசனை கூட்டம் .
சட்டமன்ற உறுப்பினர் பூந்த மல்லி மணிமாறன் மற்றும் மாண்புமிகு அமைச்சர் ரமணா அவர்களின் நேர்முக உதவியாளர் திரு தேவராஜன் அவர்கள் கூட்டத்தில் ஆலோசனை வழங்குகிறார்கள் .
No comments:
Post a Comment