ஆண்டவன் படைத்த என் இதயத்தில் !
அடைக்கலம் புகுந்த பெண்ணே !
ஆசை மனைவியாய் நீ !
அருகில் இருந்தால் போதும் !
அத்தனையும் அமர்க்களம் தான்!
அழகான உன் விழிகள் !
ஆளமாக என் மனைதை பாதித்து விட்டன
தூரத்தில் நீ
துக்கத்தில் நான் .
((சும்மா கவிதை தான் தப்பா நினகிறிங்க போல பார்வையே சரி இல்ல மேடம் நமக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சு வேனும்னா ப்ளாக் ஓட டைட்டில் போட்டோவுல ஒட்கந்திருகின்ற என்னோட மகள் கிட்ட கேளுங்க ப்ளீஸ் வேண்டாம் ,சார் என்னை காப்பாத்துங்க !
No comments:
Post a Comment