புதுக்கோட்டை மாவட்டத்தில் இயங்கி கொண்டிருக்கும் லோக்கல் சேனல் களில் ,ஒன்றான M டிவி தனது தனி தன்மையை நிருபித்துவிட்டது ,சாட் லைட் சேனல்களுக்கு நிகராக ஓளிபரப்பாகும் BREAKING நியூஸ் கடுமையான வரவேற்பை மக்கள் மத்தியில் பெற்றுள்ளது ,புதுக்கோட்டை மாவட்டத்தில் பணியாற்ற கூடிய மிக முக்கியமான அரசு அதிகாரியும் மேற்படி செயலுக்காக Mடிவியை பாராட்டியுள்ளார்.என்பது குறிப்பிடத்தக்கது .கடின உழைப்பு கட்டாயம் வெற்றி பெரும் .
No comments:
Post a Comment