புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருமைகளில் ஓன்று,தெருக்கள் அனைத்தும் நேராக
ஒரே கட்டமைப்பில் இருக்கும் .இங்கு சாதி சண்டை கிடையாது என்பது பெருமைக்குரிய
விஷயம் .புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியின் மற்றொரு பெருமைக்குரிய விஷயம் அருமை சகோதரர் இந்நாள் சட்டமன்ற உறுப்பினர் திரு R .நெடுஞ்செழியன்
அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்,ஏனெனில் அவரை போல மக்கள் பணியில் இன்முகத்துடன் பணியாற்ற யாராலும் முடியாது .மிகவும் எளிமையானவர்
கந்தர்வகோட்டை அருகில் உள்ள துருசுபட்டி என்ற குக் கிராமத்தில் பிறந்த MLA நெடுஞ்செழியன் அவர்கள் மக்களின் அடிப்படை பிரச்சனைகளை தீர்ப்பதில் எத்தனையோ போராட்டங்களை நடத்தி மக்களின் அடிப்படை தேவைகளை
பெற்றுள்ளார்.மக்களின் நலனில் அதிக அக்கறை கொண்டவர் .

No comments:
Post a Comment