பல நிதி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு அதிகபடியான வட்டி தருகிறோம் உங்கள் பணத்திற்கு நாங்கள் உத்திரவாதம் என விளம்பரம் செய்ய ,அட நம்ம LIC நிறுவனம் அரசாங்க நிறுவனம் அதுல பணத்தை போட்டால் நிச்சயம் லாபம் கிடைக்கும் என நம்பி ரூபாய் 50000 (ஐம்பது ஆயிரம்) த்தை MONEY பிளஸ் என்ற திட்டத்தில் முதலிடு செய்தோம் ,மூன்று ஆண்டு
முடிந்த பின்னர் 51,900 ஆயிரம் ரூபாய் தான் முதிர்வு தொகையாக இருந்தது அதாவது மூன்று ஆண்டுகளுக்கு எங்களுக்கு கிடைத்த லாபம் வெறும் 1900 மட்டுமே ஏனெனில் மார்க்கெட் சரிந்து விட்டது என சொல்லுகிறார்கள் .அய்யா என்னை lic இல் அறிமுகபடுத்திய lic agent க்கு கிடைத்த லாபம் கூட எங்களுக்கு கிடைக்கவில்லையே , மக்களே விழிப்புடன் இருங்கள் .
No comments:
Post a Comment