Pages

Saturday, March 5, 2011

மர்மம் 3

அதிகாலை  எழுந்து மூர்த்தி மற்றும் அவனது தந்தை மற்றும் அவனது அண்ணன் எல்லோரும் குளித்து காலை  உணவைமுடித்து ரெடியாக 
இருந்தார்கள் .டாட்டா சுமோ ராஜன் விட்டின் முன்னே மணி 7 1 /2

மணிக்கு நின்றது .மூர்த்தி கல்லூரியில் இளங்கலை பயின்றவன் .காலத்தின் சூழ்நிலை வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்ட வேண்டிய நிலை இவ்வாறாக மனதில் நினைத்தபடி சுமோ வின் உள்ளே ஏறி அமர்ந்தான் ராஜன், வண்டியில் ஏற்கனவே பீட்டர் அமர்ந்திருந்தான் .என்ன பீட்டர் வண்டி எங்க போகணும் டீஸல் போட்டியா இல்லையா .


பீட்டர் பதில் சொல்லும் முன்னே டிரைவர் முந்தி கொண்டு  டீஸல் ஏற்கனவே போட்டாச்சு ,இப்ப எங்க போகணும் சொல்லுங்க என்றான் . பாவம் அந்த டிரைவர் ரொம்ப அவசரமாகவும் ஆர்வமாகவும் இருக்கான் ,அவனுக்கு தெரியாது இந்த சவாரி அவன் வாழ்க்கையை ரொம்ப பாதிக்கும் என்று .


பாவம் வண்டி சவாரி போனதும் சாயந்தரம் வந்திடும் என நம்பி அடுத்த சவாரி க்கு பேசிகிட்டு இருந்தார் அந்த வண்டியோட உரிமையாளர் .


வண்டி புறப்படும் போதே வண்டியின் குறுக்கே பன்றி வேக மாக ஓடியது 

வண்டி மூர்த்தி வீட்டை அடைந்ததும் ,வண்டியில் மூர்த்தி அப்பா ,அண்ணன் மூர்த்தி யோட தங்கச்சி வீட்டுக்காரர் பக்கத்துக்கு வீட்டுகாரர் எல்லோரும் வண்டியில் 
அமர வண்டி travellers பங்களா முன் செல்லும் போது எதிரில் மூர்த்தியை 
 இன்று விசாரணைக்கு 
வர சொன்ன  போலீஸ் காரர் ஒருத்தருடன் மேலும் இரண்டுபேர் நிற்க வண்டிய நிப்பாட்டு ,என மூர்த்தி சொல்ல வண்டி ஓரங்கட்டப்பட்டது .
மூர்த்தி வண்டிய விட்டு இரங்கி காஞ்சிபுரம் போலீஸ் காரரை அழைக்க மூர்த்தியை பார்த்ததும் ,அந்த காவலர் அவருடன் இருக்கும் இன்ஸ்பெக்டர் மணிகண்டனிடம் மற்றும் சப் இன்ஸ்பெக்டர் தாண்டவனிடம் ஏதோ காதில் சொல்ல .சார் நாம யாரை அர்ரெஸ்ட் பண்ண வந்தோமோ அந்த 
குற்றவாளி  இவன்தான் என்று முனுமுனுக்க ,மூர்த்தி அருகில் வந்த இன்ஸ்பெக்டர் .தம்பி என்ன வண்டியெல்லாம் எடுத்துகிட்டு எங்க போறிங்க  என கேட்க .
தம்பி சார் தான் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ,அப்புறம் நான்தான் SI
தாண்டவன் .சார் இன்னைக்கு விசாரணைக்கு வர சொன்னங்க அதான்
வண்டி எடுத்துக்கிட்டு புறப்படுகிறோம் .தம்பி வண்டியில் தேவை இல்லாத ஆட்களை இறகிடுங்க .அய்யா எங்க வீட்டுக்கு வண்டிய விடுறோம் .எங்க வீட்டுக்கு பக்கத்தில் உள்ள வீட்டில்தான் அந்த பொண்ணு ஒரு நாள் தங்கி இருந்தது தயவு செய்து அங்க வந்து விசாரணை செய்யவும்


கடவுளே என்ன  நடக்கப்போகுது
 தொடரும்

No comments:

Post a Comment