TODAY IS OURS ,TOMORROW IS OTHERS
மாணவர்களை பொறுத்த வரை BELOW ,,AVERAGE ,BRIGHT அப்புடின்னு மூன்று வகையா பிரிக்கலாம்
யாரவது இவர்களை தூண்டி விட வேண்டும் இல்லன்னா தன்நிலை அறியாமல் இருப்பார்கள்
BRIGHT : இவர்களை பொறுத்தவரை இன்று படிக்க வேண்டிய பாடத்தை நேற்றே படித்து முடித்திருப்பார்கள் ,நாளைய பாடத்தையும் சேர்த்து இன்றைக்கு படிப்பாங்க ,இவர்களை யாரும் தூண்ட வேண்டிய அவசியம் கிடையாது.
மாணவர்களை பொறுத்த வரை BELOW ,,AVERAGE ,BRIGHT அப்புடின்னு மூன்று வகையா பிரிக்கலாம்
BELOW ; இந்த வகையான மாணவர்கள் இன்று படிக்க வேண்டிய பாடத்தை படிக்க மாட்டார்கள் ,நேற்றைய பாடத்தை கூட படிக்காம ஆசிரியர் கிட்ட
அடி வாங்கி உதை வாங்கித்தான் படிப்பாங்க ,இவர்களை பொறுத்தவரை யாரவது இவர்களை தூண்டி விட வேண்டும் இல்லன்னா தன்நிலை அறியாமல் இருப்பார்கள்
AVERAGE ; இவர்களை பொறுத்தவரை இன்று படிக்க வேண்டிய பாடத்தை மட்டும் தான் படிப்பாங்க ,இவர்கள் யாருடனும் போட்டி போட நினைக்க மாட்டாங்க
BRIGHT : இவர்களை பொறுத்தவரை இன்று படிக்க வேண்டிய பாடத்தை நேற்றே படித்து முடித்திருப்பார்கள் ,நாளைய பாடத்தையும் சேர்த்து இன்றைக்கு படிப்பாங்க ,இவர்களை யாரும் தூண்ட வேண்டிய அவசியம் கிடையாது.
No comments:
Post a Comment