நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக அவரது துணைவியார் லதா ரஜினிகாந்த்
தெரிவித்துள்ளார் .ரசிகர்கள் அனைவரும் சூப்பர் ஸ்டார் நலம் பெற ஆலயங்களில்
பிரார்த்தனை தொடர்ந்து நடத்தி வருகின்றனர் . மக்கள் நலனில் அக்கறை கொண்ட
ரஜினிகாந்த் நீண்ட ஆயுளுடன் வாழ ரசிகர்கள் மட்டுமின்றி மக்கள் அனைவரும் விரும்புகின்றனர்.
No comments:
Post a Comment