புதுக்கோட்டை:
பாஜக சார்பில் போட்டியிட்ட பழ. செல்வம் 1748 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட என். சீனிவாசன் 4098 வாக்குகளும், கருணாநிதி (சுயேச்சை) 380 வாக்குகளும், எஸ். சவாகீர் (சுயேச்சை) 417 வாக்குகளும், டி. செவந்திலிங்கம் (சுயேச்சை) 750 வாக்குகளும், வி. பரதன் (சுயேச்சை) 3901 வாக்குகளும், சி. ரவி (சுயேச்சை) 832 வாக்குகளும் பெற்றனர்.
திருமயம்:
பாஜக சார்பில் போட்டியிட்ட வடமலை 2686 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். சஞ்சய்காந்தி 1021 வாக்குகளும், ஆர். இளங்கோ (சுயேச்சை) 1457 வாக்குகளும், ராம. சுப்பிரமணியன் (சுயேச்சை) 927 வாக்குகளும், எஸ். பாண்டியராஜன் (சுயேச்சை) 500 வாக்குகளும், சி. பாலமுருகன் (சுயேச்சை) 541 வாக்குகளும், எம். முரளி (எ) மீனாட்சிசுந்தரம் (சுயேச்சை) 560 வாக்குகளும், ஏ. ராதகிருஷ்ணன் (சுயேச்சை) 1046 வாக்குகளும் பெற்றனர்.
ஆலங்குடி:
பாஜக சார்பில் போட்டியிட்ட எஸ். ஜெகன்நாதன் 2033 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஏ. சரவணன் 3666 வாக்குகளும், வாக்குகளும், பி. நாகமூர்த்தி (சுயேச்சை) 1414 வாக்குகளும் பெற்றனர்.
அறந்தாங்கி:
பாஜக சார்பில் போட்டியிட்ட கே. சபாபதி 2218 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட எஸ். அப்பாதுரை 2305 வாக்குகளும், எம். அசையாமணி (சுயேச்சை) 599 வாக்குகளும், எஸ். அஷ்ரப்கான் (சுயேச்சை) 1211 வாக்குகளும், கருணாகரன் (சுயேச்சை) 503 வாக்குகளும், கே.எம். ஷரீப் (சுயேச்சை) 2729 வாக்குகளும் பெற்றனர்.
கந்தர்வக்கோட்டை(தனி):
பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட எம். முருகேசன் 1073 வாக்குகளும், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்ட பி. ஆசைத்தம்பி 824 வாக்குகளும், இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆர். செல்வராணி 2974 வாக்குகளும், ஆர். சித்ரா (சுயேச்சை) 754 வாக்குகளும், கே. பாரதி (சுயேச்சை) 824 வாக்குகளும், வி. ரெத்தினம் (சுயே) 1357 வாக்குகளும் பெற்றனர்.
விராலிமலை:
இந்திய ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட சவரிமுத்து 2639 வாக்குகளும், பி. அழகு (சுயேச்சை) 1404 வாக்குகளும், பழனியப்பன் (எ) புரட்சிகவிதாசன் (சுயேச்சை) 1144 வாக்குகளும், எம். பழனியப்பன் (சுயேச்சை) 15,397 வாக்குகளும், எம். ரமேஷ் (சுயேச்சை) 774 வாக்குகளும், பி. ராஜா (சுயேச்சை) 1403 வாக்குகளும் பெற்றனர்