அன்புதான் இந்த உலகத்தை செலுத்தும் சக்தி ,பல விதமான உறவுகளிடம் நாம் எதிர் பார்ப்பதும் பெற விரும்புவதும் அன்புதான் .துன்பமும் பயமும் நிறைந்ததாக நாம் எண்ணுகின்ற வாழ்வில் அன்புதான் ஒரே ஆறுதல்.எவ்வளவு துன்பங்கள் பிரச்சனைகள் இருப்பினும் அத்தணையும் மறந்து மகிழ்ந்திருக்கிற ஒரே சக்தி தான் அன்பு .ஏழை எளிய மக்களின் மிது அன்பு செலுத்தவும் ,ஏழை எளிய மக்களின் வாழ்கை தரத்தை மேம்படுத்த நினைக்கும் மனிதர் தான் டாக்டர் ரவிச்சந்திரன்.
No comments:
Post a Comment