நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Sunday, November 28, 2010
உதவி
வாழ்வில் முழு வெற்றி பெற்ற மனிதன் முதல் முன்று படிகளை கடந்து தான் ஆக வேண்டும் .முதல் படி ஏளனம் ,கேலி இரண்டாவது படி கண்டனம் ,ஆர்பாட்டம் ,முன்றாவது படி மக்கள் தாங்களாகவே ஏற்றுக் கொள்ளுதல் .இது காந்தி சொன்ன செய்தி .இன்றல்லாம் சிறு உதவி செய்தால் கூட அதை பெரிய அளவில் விளம்பரம் செய்து கொள்வோரையே அதிக அளவில் காண முடிகிறது ,உதாரணமாக ஒரு கோவிலுக்கு ஒருவர் மின் விளக்கை கொடையாக அளிக்கிறார் என்றால் அவ்விளக்கு மறையும் அளவிற்கு அதில் தான் பெயரை எழுதி வைத்து விடுகிறார் .காரணம் தான் கொடை தந்தமை அடுத்தவருக்கு தெரிய வேண்ண்டும் என்ற எண்ணமே ஆகும் .இது போன்ற பண்புடைய மக்களுக்கு இடையே எந்த ஒரு புகழையும் எதிர் பார்க்காமல் வாழ்ந்து கொண்டிருக்கிற அய்யா டாக்டர் ரவிச்சந்திரன் அவர்களுக்கு நிகர் அவர் தான் .
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment