ரயிலுக்கு நேரமாச்சு என்ற வாசகத்தை பலர் பயன் படுத்துவதை பார்த்திருப்போம் .
ஆனா ரயில் என்றால் தண்டவாளம் என்று பொருள் .ரொம்ப பேர் இங்கிலாந்து
லெட்டர் என சொல்லவதைகேட்டு இருக்கலாம்.அட அது INLAND லெட்டர் அதாவது
உள்ளூர் கடிதம் என்று பொருள்.இன்னும் கொஞ்சம் பேரை பார்த்தால் உங்களோட
நெகடிவ் PLACE எதுங்க சார் என கேட்பதை பார்க்கலாம் ,அய்யா அது நெகடிவ் பிளேஸ் கிடையாது,அதுக்கு பெயர் NATIVE PLACE .ரொம்ப படிச்சவங்க கூட சில நேரம்
கரண்ட் கட் ஆகிடுச்சு என சொல்வதை காணலாம்.அது தப்பு உண்மையில் பவர்
FAILURE என்று தான் சொல்லணும்.இன்னும் கொஞ்சம் பேர் அடுத்தவனை பார்த்து
அவன் UNDECENT FELLOW என சொல்வதை காணலாம்.அது INDECENT என்று தான்
சொல்லணும்.கிராமத்திலே சில பேர் தம்பி அந்த கேட் கதவை மூடு என சொல்வதை கேட்ருக்கலாம்,அய்யா கேட் வேற கதவு வேறவா?
No comments:
Post a Comment