Pages

Friday, March 1, 2013

அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினம்

இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் 65
வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் 27 வது வட்ட கழகத்தின் சார்பாக  நடை பெற்ற சிறுவர் ,சிறுமிகளுக்கான விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில், ஆற்றல் மிகு மாவட்டகழக செயலாளர்                         டாக்டர் சி .விஜய பாஸ்கர் அவர்கள்  மற்றும் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர்            திரு.v .R கார்த்திக் தொண்டைமான்  ,நகர் மன்ற தலைவர் பொறுப்பு SAS .SAIT  என்ற அப்துல்ரகுமான் ,நகர கழக செயலாளர்                       க .பாஸ்கர் ஆகியோர்  தலைமையில் வட்ட கழக செயலாளர்  பா .துரைராஜ் ,மற்றும் நகர் மன்ற உறுப்பினர் புரு .கிருஷ்ணகுமார் முன்னிலையில் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது .









தலைப்பைச் சேருங்கள்

No comments:

Post a Comment