புதுக்கோட்டை டவுன் சாந்தனாதபுரம் பகுதியில் புரட்சி தலைவர்
MGR அவர்களின் 95 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27
வது வட்ட அ.இ.அ .தி .மு. க வட்ட கழக செயலாளர் பா.துரைராஜ் தலைமையில்,நகர செயலாளர் க .பாஸ்கர் முன்னிலையில் மாவட்ட செயலாளர் திரு. வீ .சீ .ராமையா அவர்கள் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கினார் . மேலும் இந் நிகழ்ச்சியில் நகர தந்தை கார்த்திக் தொண்டைமான் ,நகர துணை தலைவர் எஸ் .ஏ .எஸ் சேட்,
நகர் மன்ற உறுப்பினர் பு. கிருஷ்ணகுமார் ,ராஜேந்திரன் ,மாமுண்டி ,ஜனார்த்தனம்
கண்ணன் ,செல்வகுமார் அண்ணாதுரை , ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment