நரை கூடிக் கிழப் பருவமெய்தி - கொடுங் கூற்றுக் கிரையெனப் பின்மாயும் - பல வேடிக்கை மனிதரைப் போலே - நான் வீழ்வேனென்று நினைத்தாயோ?"
Sunday, December 29, 2013
Tuesday, September 3, 2013
Monday, August 19, 2013
Sunday, August 4, 2013
"சுறுசுறுப்பான உழைப்பே வெற்றிக்குச் சாவி"
' உன்னை அறிந்தால்-நீ
உன்னை அறிந்தால்
உலகத்தில் போராடலாம்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும்
தலை வணங்காமல் நீ வாழலாம்'
என்ற கவியரசு கண்ணதாசனின் கவிதை வரிகளை
நினைவு கூறும் வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அகில
இந்திய அண்ணாதிராவிட முன்னேற்ற கழகத்தின் ஆற்றல் மிகு
மாவட்டக்கழக செயலாளர் ஆக திறம்பட செயல்பட்டுக்கொண்டிருக்கும்
அருமை சகோதரர் டாக்டர் சி .விஜயபாஸ்கர் அவர்களின் கழக பணிகளை உங்கள் மத்தியில் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் .
"சுறுசுறுப்பான உழைப்பே வெற்றிக்குச் சாவி"
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களின் ஆணைக்கினங்க
புதுக்கோட்டை மாவட்டத்தில் ,மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக 4.8.2013 அன்று திருமிகு. வைகை செல்வன் அவர்கள் தலைமையில், அமைச்சர் திருமிகு ந.சுப்பிரமணியன் மற்றும் திரு.வீ.ஆர்.கார்த்திக்தொண்டைமான் அவர்கள் முன்னிலையில் , பொது கூட்டம் டவுன் ஹால் இல் நடைபெற்றது .
மிகுந்த திட்டமிடல் அடிப்படையில் இந்த பொதுக்கூட்டம் நடை பெற்றிருக்க வேண்டும் . அத்துணை பெரிய மக்கள் கூட்டத்தை கூட்டுவது என்பதும் அவர்களை வழிநடத்துவது என்பதும் சாதாரண காரியம்
இல்லை என்று தான் சொல்லவேண்டும் ,
நான் எவ்வளவோ பெரிய அரசியல் பொது கூட்டங்களை எனது வாழ்நாளில் பார்த்திருக்கிறேன் ,ஆனால் இங்கு பெரிய விந்தை
என்னவென்றால் நடப்பது பாசறை கூட்டம் , கண்டிப்பாக பாசறை இளைஞர்கள் மற்றும்பாசறை இளம் பெண்கள் அதிகப்படியாக கலந்து கொள்ள வேண்டும் .
இளைஞர்களை திரட்டுவது என்பது சாதாரண காரியம் இல்லை அதிலும்
இளம் பெண்களை திரட்டுவது யாரும் செய்ய முடியாத செயலாகும் .
மிக அதிக அளவில் இளம் பெண்களையும் ,அதற்கு சமமாக இளைஞர்களை யும் ,மற்றும் அதிகப்படியான கழக நிர்வாகிகளையும் திரட்டி யாரும் செய்ய இயலாத செயற்கரிய செயலை செய்திருந்தது வியப்பான மற்றும் கழகத்திற்கு பெருமை சேர்க்கக் கூடிய செயலாகும் .
"எதையும் என்னால் செய்ய இயலும்" என அனைவரும் போற்றி
புகழக் கூடிய வகையில் மாபெரும் மக்கள் கூட்டத்தை திரட்டி மிக சிறப்பாக செயல் படுத்திய ஆற்றல் மிகு மாவட்டகழக செயலாளர் அண்ணன் திரு சி .விஜயபாஸ்கர் அவர்களையும் அவருக்கு உறுதுணையாகவும்
செயல் வீரராக செயல் பட்ட அருமை சகோதரர் பாசறை மாவட்டக் கழக செயலாளர் ரா.ராஜசேகரன் அவர்களையும், நகரகழக செயலாளர் அண்ணன் க.பாஸ்கர் அவர்களையும் மனதார பாராட்டியே ஆக வேண்டும்.
டாக்டர் திரு சி .விஜய பாஸ்கர் அவர்களை போன்று ஓர் ஆயிரம் விஜய பாஸ்கர் இந்த பாரத தேசத்திற்கு வரவேண்டும் , அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பெருமையை நிலைநாட்டிட ! ஜெய் ஹிந்த்
Wednesday, July 10, 2013
Sunday, June 16, 2013
Wednesday, May 8, 2013
Thursday, May 2, 2013
Friday, April 26, 2013
Thursday, April 4, 2013
Wednesday, April 3, 2013
AMMA BIRTHDAY 2013
இதய தெய்வம் மாண்புமிகு அம்மா அவர்களின் 65 |
Monday, March 25, 2013
வரதட்சணை எதற்கடா
கல்யாண சந்தையிலே ........கன்னியரும்
கண்ணிரு சிந்தையிலே
தட்சணை எதற்கடா -வரதட்சணை எதற்கடா
ஓகோ .............ராமர்களே !
ஜானகி ராமர்களே !
ஜானகியை மணப்பதற்கு
ஜனகன் இரும்பு பெட்டி
உங்களுக்கு எதற்கு .....?
கரும்பு தின்னக் கூலிகேட்கும்
இரும்பு மனம் படைத்தோரே
அரும்பி நிற்கும் முல்லையவள்
விரும்பி நீயும் மணப்பதற்கு
தட்சணை எதற்கடா -வர
தட்சணை எதற்காடா
மாமியார் தரும் பணத்தில்
மாமாங்கம் வாழ்பரே !
சாமியார் வாழ்க்கையல்ல - இது
சம்சார வாழ்க்கையடா !
பிறதட்சனையைப் பெறத்தானோ
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !
வரதட்சனை கொடுத்து தானோ
வார் குழலான் வரவேண்டும் மடி மீது !
வரும் தட்சணை வாங்கித் தானோ -உங்கள்
வறுமையதை ஓட்டனுமோ !
பிரதட்சணை பெறத்தானோ
பெற்றெடுத்திர் பிள்ளைகளை -ஆன் பிள்ளைகளை !
பெரும் பிச்சை என்றே தெரியாதோ !
கடை தெருவே சென்றாலும் -ஆசையில்
கடைப் பொருளை வாங்கினாலும் -காசதை
இல்லை கடைகாரரிடம்
பொருளையுமே வாங்கிவிட்டு
காசையும் கேட்கின்றோம்
இல்லை கடைகாரரிடம்
பொருளையுமே வாங்கி விட்டு
காசையும் கேட்கின்றோமே?-நாம்
காசையும் கேட்கின்றோமே?-
இல்லை ... இல்லை ....இல்லையே !
நாம் தானே கொடுக்கின்றோம் -காசு
நாம்தானே கொடுக்கின்றோம்
வாழ்க்கை துவங்க
வரதட்சனை கேட்பவன்
வாழும் நாட்டின் அகதி ஆவான்
மிதவாதி காந்தி கூட -கருத்தில்
தீவிரவாதி ஆகிச் சொன்னான் இதையே !
வரதட்சனை வரதட்சனை -பெண்ணைப்
பெற்றவர் வீட்டில்
வறுமை கொடி நாட்ட
வந்ததுதான் வரதட்சனை
வரதட்சனை நடைமுறை
வழக்கிலே தப்பென்றால்
கொடுப்பவரை யாரும் கண்டிக்கவுமில்லை !
கொள்பவரை யாரும் தண்டிக்கவுமில்லை
வரதட்சனை வரதட்சனை -பெண்ணைப்
பெற்றவர் வீட்டில்
வறுமை கொடி நாட்ட
வந்ததுதான் வரதட்சனை
வரதட்சனை நடைமுறை
வழக்கிலே தப்பென்றால்
கொடுப்பவரை யாரும் கண்டிக்கவுமில்லை !
கொள்பவரை யாரும் தண்டிக்கவுமில்லை
பின் என்ன
பின் தொடரத்தான் செய்யும்
பெண்சிசுக்கொலை என்பதும் !
இந்நிலை தொடர்ந்தால் -இனி
வருன்காலத்தே
வனிதை யெனும் மனமகளால்
இறக்குமதி சரக்காவாள்
பன்னாட்டு இறக்குமதியில்
பாவை மயிலாவாள்
பைசா கொடுத்தா -ஆடவனை
மணக்க வருவாள்
கன்னாளான் காசு கொடுத்தே
கல்யாணம் செய்தாலும்
எந்நாளும் இயல்பாய்
இருந்திடவா போகிறாள் ?
வேசம்தான் போடுவாள் வெளிநாட்டுக்காரி -அவள்
பாசம் படுவாளா -இல்லை
நேசம் தான் தேடுவாளா ?
ஐயகோ பரிதாபம்
அது இல்லை வெகு தூரம்
நடக்கப்போகிறது நாட்டில் -ஆண்
நயவஞ்சகக் காட்டில்.............................................................................

Tuesday, March 5, 2013
Monday, March 4, 2013
Friday, March 1, 2013
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ,27 வது வட்ட கழகத்தில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு .
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ,27 வது வட்ட கழகத்தில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு

இளவட்ட கல் தூக்கும் போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு பணம் ரொக்கமாக சட்டமன்ற உறுப்பினர் திரு .கார்த்திக் தொண்டைமான் அவர்கள் வழங்கும் காட்சி . |
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27 வது வட்ட கழகத்தில் வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி என அனைத்து வீடுகளுக்கும் குப்பை தொட்டி வழங்குகிறார் சட்டமன்ற உறுப்பினர் திரு .கார்த்திக் தொண்டைமான் அவர்கள் .
விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு வழங்கும் காட்சி . |
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27 வது வட்ட கழகத்தில் வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி என அனைத்து வீடுகளுக்கும் குப்பை தொட்டி வழங்குகிறார் சட்டமன்ற உறுப்பினர் திரு .கார்த்திக் தொண்டைமான் அவர்கள் .
அம்மா அவர்களின் 65 வது பிறந்த தினத்தை முன்னிட்டு 27 வது வட்ட கழகத்தில் வீட்டுக்கு ஒரு குப்பை தொட்டி என அனைத்து வீடுகளுக்கும் குப்பை தொட்டி வழங்குகிறார் சட்டமன்ற உறுப்பினர் திரு .கார்த்திக் தொண்டைமான் அவர்கள் .
அம்மா பிறந்த தினத்தை முன்னிட்டு கேக் வெட்டி மகிழும் சட்டமன்ற உறுப்பினர் . |
அம்மா அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ரத்த தானம் . |
Subscribe to:
Posts (Atom)